வனவியல் பற்றிய ஒரு கண்ணோட்டம்
மரங்களின் முக்கியத்துவம்:
காடுகள் வகைப்படுத்துதலுக்கு மரங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த கிரகத்தில் வாழும் பழமையான உயிரினங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக பிரிசல்கோன் பைன் மற்றும் சைப்ரஸ் மரங்கள் அனைத்தும் நீண்ட காலம் வாழும் மரங்கள்
- கார்பன்டை ஆக்சைடை உள் வாங்கி ஆக்சிஜனை வெளியிடுகிறது.
- தாவர வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சிதைத்து போதனால் அவற்றின் கனிம உறுப்புகளை வெளியேற்றுகிறது.
- வளர்ச்சிக்குத் தேவையான ஈரப்பதத்தை உறுஞ்சி நீராவியாக வெளியேற்றுகிறது.
- மழை நீரின் வேகத்தைக் குறைத்து மண் அரிப்பைத் தடுக்கிறது.
- காற்றுத் தடுப்புகளாக மரங்கள் விளங்குகின்றன.
- விவசாய நிலங்களுக்கு மற்றும் நகர்ப்புற நிலங்களுக்கு நிழலையும் எழிலையும் தருகின்றன.
|